இனிய பெருநாள் வாழ்த்துகள்

பதிவர் சகோதரர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகள்..

நல்லறங்கள் நாடச் செய்து
தீமைகளிலிருந்து தடுத்து
மனித நேயம் தழைக்க செய்து
மனதில் மதவெறி அழித்து
மண்ணில் அமைதியுடன்
மக்கள் அனைவரும் வாழ

வல்ல இறைவனை

இறைஞ்சுகிறேன்..

மதவெறி கற்பித்தவன் முட்டாள்
மதவெறி பரப்புகிறவன் அயோக்கியன்
மதவெறி போற்றுகிறவன் காட்டுமிராண்டி

மதவெறி ஒழிப்போம்..
மனித நேயம் காப்போம்


1 பின்னூட்டங்கள்:

கஜினி said...

அனைவருக்கும் இதயம் கனிந்த ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்